தனியாக இருந்த 8 வயது சிறுமியிடம் பேசிய கண்கணிப்பு கேமராவின் குரல்..? சிறுமியின் பரிதாபநிலை..! காணொளியில் கண்ட அதிர்ச்சி..??

வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் 8 வயது சிறுமிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம். அமெரிக்காவில் ஆஷ்லி லிமே என்பவருக்கு 8 வயது மகள் உள்ளார். அவர் வேலைக்கு சென்றுவிடுவதினால் சிறுமியை பார்த்து கொள்ள முடியாத சூழ்நிலை. அதனால் அவர் தான் வீட்டில் அணைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி உள்ளார். அதன் மூலம் அவர் தனது மகளை அலுவலகத்திலிருந்தே கண்காணிப்பது மட்டும் இல்லாமல் அந்த கேமராவில் பேசும் கருவியும் பொருத்தப்பட்டு உள்ளதால் பெற்றோர்கள் சிறுமியிடம் தங்களது பரிமாணங்களை பகிர்ந்து கொள்வார்கள் .

அப்படித்தான் ஒருநாள் இரவு சிறுமியின் படுக்கை அறையில் உள்ள கண்காணிப்பு கமெராவில் ஒரு மர்மக்குரல் ஒலித்தது அதில் அந்த சிறுமியிடம் ஒரு குரல் நான் தான்
சாண்டா லாஸ்.என்றும் நீ எனக்கு தோழியாக இருப்பாயா என்று கேட்டு இருக்கிறது அந்த மர்ம குரல். மேலும் அந்த சிறுமி நீ யார் என்று கேட்டதற்கு நான் உன்நண்பன் நீ எனக்கு தோழியாக இருப்பாயா நான் உனக்கு நெருங்கிய நண்பனாக இருக்கலாமா என்று குரல் ஒளித்து உள்ளது. தனியே இருந்த அந்த சிறுமி அச்சம் அடைந்து பெற்றோரிடம் இதனை கூறிஉள்ளார். மேலும் சிறுமியின் பெற்றோர் அவள் பாதுகாப்பு குறித்து ஆஷ்லி லிமே அந்த கண்கணிப்பு கேமராவை கழற்றி வீசிவிட்டால்.அதன்பிறகு பேசிய அவர், நான்கு நாட்களுக்கு தனது பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார். பின்பு காவல்துறையிடம் புகார் கொடுத்து உள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து 4 நாட்கள் கூட ஆகவில்லை எப்படியும் இந்த கேமரா நிறுவனம் இங்கு நடந்த அணைத்து விஷயங்களும் கண்காணித்து தான் இருக்கும் ஆதலால் யாரும் வீட்டில் படுக்கை அறையில் கேமரா பொறுத்தாதீர்கள் என்று அவள் புகார் அளித்து பேட்டி கொடுத்தார்கள். இதனை கண்ட கேமரா நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்து நாங்கள இதனை உடனே கண்டு பிடிக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர்.