நீங்க ‘லவ் பண்ண யாரை’…? பண்ணுவீங்க நடிகை சுனைனா..! அந்த நடிகர் மீது ரொம்ப “ஆசை” அவரைத்தான்..?

சன் டிவியின் உரிமையாளர் கலாநிதி மாறன் அவர்களின் சொந்த பட நிறுவனமான சன் பிட்சர்ஸ் தயாரிப்பில் உருவான படம் காதலில் விழுந்தேன் இப்படத்தில் நடித்த நாயகி சுனைனா நாம் எல்லோருக்கும் தெரியும் அப்போது இவர் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று நினைத்தோம் ஆனால் அது நடக்கவியில்லை.

ஒரு சில நடிகர்களுடன் மட்டும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி படம் நடித்துள்ளார் தற்போது படவாய்ப்பு இல்லாததால் வெப் சீரியலுக்கு போய்விட்டார்.

சோசியல் மீடியாவில் நடிகை சுனைனாவிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும்..! விரும்பினால் யாரை விரும்புவீர்கள்..? என்று கேட்கப்பட்டது அதற்க்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவரை தான் விரும்புவேன் என்று கூறினார்