பட வாய்ப்பிற்க்காக உடைகளை களைந்து..! படுக்கையறையில்..’விபரீதம்’ செய்த நடிகை..! வைரலாகும் போட்டோ..?

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரி அவர்களுக்கு ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு அப்படத்தை தொடர்ந்து பலப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் மேலும் தொஅடர்ந்து பலவிதமான சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்.

அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறார் இவர் சமிபத்தில் பப்பில் ஒருவருடன் நடனமாடும் வீடியோ இணையதளவாசிகளை கிறங்கடித்துள்ளது.

தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்களில் படுக்கை அறையில் படுத்து ஷாலு பார்க்கும் பார்வை பார்க்கும் போது ரசிகர்கள் பெரும் மூச்சிவிடுகிறார்கள்.