மொத்தமாகக் குவிந்த ‘தென்னிந்திய’ நடிகர் நடிகைகள்… விழாவில் நடந்த நெகிழ்ச்சி தருணம்…? EXCLUSIVE வீடியோ!

தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் நடிகைகள் என சிறப்பு விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவை பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் வழங்கும் 7வது கோல்டு மெடல் விருதுகள் இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழ் , தெலுங்கு , கேரளா , கர்நாடக என தெந்திய பிரபலங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குனர் .ஷங்கர், வெற்றிமாறன், அமீர், செல்வராகவன், பார்த்திபன், சேரன், லோகேஷ் கனகராஜ், மற்றும் நடிகர்கள். தனுஷ், ஜோதிகா, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ராம்சரண், யஷ், நிவின் பாலி, விஜய் தேவரகொண்டா, போனி கபூர், மஞ்சு வாரியர், அமலாபால், சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா போன்ற சிஎண்ம பட்டாளமே கலந்து கொண்டனர்.