தொடை நடுங்கும் EPS OPS…கோவத்தில் உள்ள தமிழக பெண்கள்

EPS OPS மீது கடும் கோவத்தில் தமிழக பெண்கள் உள்ளனர். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த மாநில மக்களுக்காக பல நலதிட்டங்களை கொண்டுவந்துள்ளார்.

தெலுங்கானாவில் நடந்த மருத்துவர் கூட்டு பாலியல் இனி ஆந்திராவில் நடக்காமல் இருக்க இதுபோல் பாலியல் கொடுமை ஆந்திராவில் நடந்தால் குற்றவாளிகளுக்கு 3 வாரத்தில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டும் என்று புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளார். இதுபோல் தமிழக முதல்வர் சட்டத்தினை தமிழகத்தில் கொண்டுவரவேண்டும் என்று தமிழக மக்கள் கூறுகின்றனர்.


தற்போது கொண்டுவந்துள்ள சட்டத்தினால் ஆந்திர மாநில பெண்கள் மிகுந்த மகிழ்ச்சில் உள்ளனர்.