ஆடையில்லாமல் படுக்கை அறையில் கணவன் பார்த்த அதிர்ச்சி ..? 19 வயது மனைவிக்கு நேர்ந்த கொடூரம் …!!

மெக்ஸிகோ நாட்டில் Osmara J. Martinez.( 19 ) ,இவருக்கு அல்போன்சோ ( 26 ) திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. இவர்கள் Tehuantepec நகரில் இருக்கும் Lieza-வை சேர்ந்தவர்கள். கணவன் ஒரு நிறுவனத்தில் வேலை புரிந்து வருகிறார். ஒருநாள் கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பொழுது அவர் தனியாக இருந்த தனது குழந்தையை தூக்கி கொண்டு மனைவியை தேடி படுக்கை அறைக்கு சென்று கதவை திறந்து உள்ளார்.

அப்பொழுது அவர் கண்டகாட்சி ,அவரின் மனைவி Osmara படுக்கை அறையில் வேர் ஒரு ஆணுடன் ஆடை இல்லாமல் உடலுரவில் ஈடுபட்டு இருந்ததை கணவன் தன் இருக்கண்களால் கண்டவுடன் கோபம் தலைக்கு ஏறி அவர் வைத்து இருந்த துப்பாக்கியினால் மனைவியை சுட்டு கொன்றார் .அந்த வேறு ஆண் அவரிடம் இருந்து தப்பி சென்று விட்டார். துப்பாக்கி சப்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடி சென்று பாக்கையில் Osmara சடலமாக கிடந்துள்ளாள்.

மேலும் அல்போன்சோ தற்கொலை முயற்சியில் தூக்கு போட்டு கொண்டு இருந்தார் . அவரை காப்பாற்றி போலீசுக்கு தகவல் சொல்லி அல்போன்சோவை போலீசார் கைது செய்து சடலத்தை மீட்டனர். விசாரணையில் அல்போன்சோ அன்று மது அருந்தி இருந்ததால் தன்னிலை அறியாமல் கோபத்தில் சுட்டுவிட்டார் என்று தெரியவந்தது.