ஆண்குறி போன்று மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது ..?? அச்சம் அடைந்த மக்கள்..!! எந்த இடத்தில் தெரியுமா ..?

நாம் இருக்கும் இந்த உலகில் பல விசித்தரமான விஷயங்கள் நடக்கின்றன பல அதிசயங்கள் நம்மேனி சிலிர்க வைக்கின்றன. அது போல் தான் தற்பொழுது ஒரு வியப்பில் ஆழ்ந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இது உண்மை சம்பவம் தான். வடக்கு கலிஃபோர்னியாவில் பனிக்காலத்தினால் அங்கு அதிகமான பனி பொழிவு நிலவி வருகிறது அதனால் அங்கு பனி புயலும் இருந்து வருகிறது .எந்த வருடமும் இல்லாத அளவிற்கு தற்பொழுது பனி பொழிவு அதிக அளவில் இருக்கிறது .

அது மட்டும் இல்லாமல் அங்கு பனி புயல் வீசிக்கொண்டு அதன் ஆக்ரோஷத்தையும் காட்டிக்கொண்டு இருக்கிறது .இந்த பணியினால் கலிஃபோர்னியா கடற்கரையில் ஓரத்தில் கடலில் இருந்த ஒரு வகையான மீன்கள் கரையொதுங்கியது . அந்த மீனை பார்த்தவர்கள் முதலில் அச்சப்பட்டனர் பின் வியப்பில் கண்டு மகிழிந்தனர் . ஏன் என்றால் அந்த மீன் பார்ப்பாகற்கு ஒரு ஆணின் உயிர் குறி போன்று தோற்றம் அளிக்கிறது .

மேலும் இந்த மீன்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இந்த மீன்கள் சுமார் 10 அங்குல அகலம் கொண்டவை. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வடக்கே 50 மைல் தொலைவில் உள்ள டிரேக்ஸ் கடற்கரையில் பல மீன்கள் மற்றும் வினோதமான ஆண்குறி வடிவ மீன்கள் கிடக்கின்றன. இந்தவகை மீன்களை ஆராச்சியாளர்கள் இதனுக்கு ஆண்குறி மீன்கள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த மீன் உயிரினங்கள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்து உருவானவை என்று கூறப்படுகின்றது. இது ஒரு வகை அதிசயம் என்றும் கூறப்படுகின்றது.