2020-ஐபிஎல் ஏலத்தில் இருந்து விலகிய பிரபல வீரர்..! என்ன காரணம் தெரியுமா..?

கிரிக்கெட் ரசிகர்களுக்கு IPL-தான் திருவிழா அதற்காக களத்தில் இருக்கும் எட்டு அணிகளும் தங்களது அணியை பலப்படுத்துகிறது. ஒவ்வரு அணியும் உலகில் உள்ள திறமைவாய்ந்த வீரர்களை தாங்காது அணிக்காக தேர்வு செய்து ஏலத்தில் எடுத்துவருகிறார்கள்.

அந்த வகையில் 2020-ஆம் ஆண்டின் ஏலம் வருகிற டிசம்பர் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அண்ணியின் வீரரான சாம் பில்லிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டின் போய்ட்டியில் 10 போட்டியில் விளையாடி வெறும் 108-ரன்கள் சேர்த்தார்

அதைத்தொடர்ந்து தற்போது பேசிய சாம் பில்லிங்ஸ் நான் எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை மேலும் கவுண்டி அணிக்காக மட்டும் விளையாடப்போகிறேன் அதை நோக்கி என் பார்வை உள்ளது அதனால் மற்ற எந்த தொரிலும் நான் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார்.