கேப்பாரு இன்றி “அரசு மருத்துவமனையில்” இறந்த குண்டு சகோதரர்கள்! வயிற் வெடித்து… இறந்த பரிதாபம்.!! என்ன காரணம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் குண்டு சகோதர்கள் இவர்கள் சினிமாவில் கலக்கி வந்தனர் இவர்கள் பாக்யராஜ் இயக்கத்தில் சுந்தர காண்டம் எனற படத்தின் மூலம் அறிமுகமானார்கள். அவர்களின் நிஜ பெயர்கள் சகாதேவன் மற்றும் மகாதேவன் ஆவார்கள்.

சரியான முறையில் உடல் ஒத்துழைப்பு கொடுக்காததால் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார், பின்னர் சகாதேவன் உடல் எடை அதிகரித்து கொண்டே சென்றதால் நடக்க முடியவில்லை வீட்டிலே இருந்தார். உடல் பருமன் அதிகமானதால் மாரடைப்பு ஏற்பட்டு தீடிர் என்று உயிரிருந்தார்.

பின்னர் மகாதேவனும் தொடர்ந்து உடல் எடை அதிகரித்து கொண்டே சென்றது நடக்க முடியாமல் வீட்டிலே இருந்தார். சக்கரை நோய் ஏற்ப்பட்டு காலில் புண் ஏற்பட்டு பின்னர் அதுவே செப்டிக் ஆகியதால் வலியால் துடித்து போனார். அரசு மருத்துவ மனையில் கொண்டு சென்றனர்.வலது காலை எடுக்கப்பட்டது அப்போது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் கதறி அழுதார். எந்த செவிலியரும் மருத்துவரும் இரண்டு நாட்களாக அவரிடம் சென்று பார்க்கவில்லை, பின்னர் பரிதாபமாய் இறந்தார். இரு சகோதர்கள் இறந்த போது சினிமா துறையில் இருந்து எந்த பிரபலமும் வந்து பறக்கவில்லை.

தற்போது மகாதேவனுக்கு சாந்தி என்ற மனைவியும் அன்பரசி என்ற மகளும் உள்ளார்கள்.