‘கங்கனா ரனாவத்தை தொடர்ந்து சசிகலா கேரட்டரில்’….! நடிக்கும் தமிழ் நடிகை ‘யார் தெரியுமா..? தலைவி’ படத்தின் புதிய அப்டேட்….

மறந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘தலைவி’ இப்படத்திற் இயக்குனர் A.L.விஜய் இயக்குகிறார்.

 

இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். அதேபோல் M.G.R.ராக அரவிந்த்சாமி நடிக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்து உள்ளது.

மேலும் இப்படத்தில் ஜெயலைத்தாவின் நெருங்கிய தோழியான சசிகலா கேரட்டரில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார்.