‘மாயனால் திருமணத்தில் ஏற்பட்ட பிளவு’..! இனி கடைசிவரைக்கும் “நான் மட்டும் தான்”..!துடித்து போன ஆனந்தி..?

தற்போது திக் திக் நிமிடத்தில் விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் அதில் வரும் மாயன் தங்கச்சி ஆனந்திக்காக நிறைய கஷ்ட்டங்களை அனுபவித்து வருகிறார்.

தன் தங்கச்சிக்காக மணமகனாக கார்த்தி செய்யும் கொடுமைகளை எல்லாம் பொறுத்து கொள்கிறார். அந்த சீரியலில் தற்போது திருமணம் மேடைவரைக்கும் வந்துள்ளது.

அதில் ஆனந்தியின் திருணம் நடைபெற்று வருகிறது மணமகன் கார்த்தி மாயனிடம் ‘நீ’ இந்த திருமண மண்டபத்தில் இருந்து போன தான் நான் உங்க தங்கச்சி கழுத்தில் தாலி காட்டுவேன் என்று கூறினார்.

இதனை கேள்விப்பட்ட மாயனின் தந்தை ஆனந்தியிடம் கார்த்தி உன்னை உண்மையிலே ஆசைப்படவில்லை உங்க அண்ணன் மாயனை பழிவாங்க தான் உன்னை வைத்து பகடை காயாக விளையாடுகிறார் என்று கூறினார்.

அண்ணன் ,தந்தை ,குடும்பம் ஒரு பக்கம் கார்த்தி ஒரு பக்கம் என குழப்பத்தில் இருந்த ஆனந்தியி பின்னர் கார்த்தி தான் வேண்டும் என்று கூறினார். பின்னர் திருமணம் முடிந்தது. இதனை கண்டா தந்தை இனிமேல் ஆனந்திக்கு நம் குடுப்பத்திற்கும் என்ன சம்பத்தும் இல்லை இனிமேல் அவளுக்கும் நமக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்று கூறினார்.

இதனால் அதிர்ந்து போன ஆனந்தி கதறி அழுதார்.பின் வரும் காட்சிகளை பார்ப்போம்