30 வயது பெண்ணுக்கு கிடைத்த 75 வயது மர்மம்.?? DNA வில் கண்ட உண்மை ..?? தந்தையுடன் வசித்து வந்த இளம்பெண்..!

அமெரிக்கா ,ஓஹியோ மாகாணத்தில் வசித்து வருபவர் ஆஸ்லே ஸ்மித் ( 30 ) வயது . பெற்றோருடன் வசித்து வருகிறார் .ஆனால் பெற்றோரின் அன்பு அவளுக்கு இல்லை , இந்த நிலையில் 10 வருடத்திற்கு முன் அவளது பாட்டி அவளிடம் இது உன் தந்தை இல்லை உன்தந்தை யாரென்று எனக்கு தெரியாது என்று கூறிஉள்ளார். அப்பொழுதிலிருந்தே அவள் தான் தந்தயை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளாள். இதனால் அவள் ” 23 and Me ” என்ற இணையத்தளம் மூலம் DNA டெஸ்ட் சோதனையின் மூலம் தனது தந்தையை தேடியுள்ளாள் சில வருடங்களாக .

 

ஆனால் இப்பொழுதுதான் அவளுக்கு அவள் தந்தை கிடைத்து உள்ளார். அமெரிக்காவில் பிரபல பத்திரிகையாளரான Mansfield பிரேயர் தான் தனது தந்தை என்று உறுதி செய்து அவரை அழைத்து. இப்பொழுது தான் இருவரும் சேர்ந்து தங்களில் பாசத்தை வுருக்கமாக வெளியிட்டு உள்ளார். அப்பொழுது Mansfield பிரேயர் (75 ) வயதில் தான் என்மகளுடன் நான் சேர்ந்து இருக்கிறேன் என்று கண்ணீர் மல்கினார்.

நானும் உன் தாயும் சிறுவயதில் நெருக்கமாக பழகினோம் ஆனால் உன் தாய் என்னை விட்டு பிரிந்து வேறு ஒரு நபரை திருமணம் புரிந்து கொண்டால் என்று கூறினார். ஆஸ்லே ஸ்மித் அவர் கூறுகையில் இப்பொழுது தான் நான் தந்தையின் உண்மையான பாசத்தை உணர்கிறேன் எனக்கு மிகவும் மகிழிச்சியாக இருக்கிறது என்று அவளின் பாசத்தை பரிமாறினார்கள்.