காதலுக்காக பிடித்த பேய்.?’இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!’ சேலத்தில் நடந்த பரபரப்பு..? வீடியோ

சேலம் செய்வாய் பேட்டையை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு வரன் பார்த்துள்ளனர். ஆனால் அப்பெண்ணோ எதோ சித்தம் பிடித்தைப்போல பேசுகிறார். இதனை கண்டா பெற்றோர்கள் மகளுக்கு பேய் பிடித்துள்ளது என்று. அதே சேலம் பகுதியில் இருக்கும் கண்ணங்குறிச்சியை சேர்ந்த திருநங்கை மதுராவிடம் கடந்த செய்வ்வாய் கிழமை அழைத்து சென்றனர்.

திருநங்கையான மதுரா அருள் வாக்கு சொல்வது, பில்லி ,சூனியம் , வியாபாரம் நஷ்ட்டம் , குழந்தையின்மை , பேய் ஓட்டுதல் போன்றவை செய்துவருகிறார். மற்றும் தன் மீது காளியம்மன் இருப்பதாக கூறிவருகிறார்.

அந்த இளம் பெண்ணை மதுராவிடம் அழைத்து சென்ற போது பிரம்பால் அடித்து பேய் ஓட்டினார், கொஞ்ச நேரத்தில் இந்த இளம் பெண் மீது பேய் பிடிக்கவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய மதுரா.

பின்னர் அடி தாங்கமுடியாமல் இளம் பெண் தனக்கு பேய் பிடிக்கவில்லை தான் பக்கத்து ஊரை சேர்ந்தவரை காதலிக்கிறேன் வீட்டில் எண்கள் காதலை ஏற்க மாட்டார்கள் அதனால் பேய் பிடித்தது போல நடித்தேன் என ஒப்புக்கொண்டார். அப்போது அந்த பெண்ணிடம் இனிமேல் அந்த பையனுக்கும் உனக்கும் எந்த சம்மதமும் இல்லை என்று கற்பூரம் அனைத்து சத்தியம் வாங்கினார்.மதுரா சில நாட்கள் கழித்து நான் இப்போ நன்றாக இருக்கிறேன் என்று கூறி மதுராவிடம் ஆசீர்வாதம் வாங்கிய அப்பெண்.

இதனால் திருநங்கை மதுராவின் மீது அந்த காளியம்மன் இருப்பதை உண்ணாமை என நம்பியுள்ளனர் அப்பகுதி மக்கள் நடந்ததை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் மதுராவின் சீடர்கள்