வேறு கல்யாணம் செய்த காதலனுக்கு நேர்ந்த கொடூரம் …?? ஜுஸில் கலந்த மர்மம் ..!! சாப்டாக இருந்த ஆண் உறுப்பு…

பல் மருத்துவர் தன் காதலன் ஏமாற்றியதால் அவனுக்கு மயக்க மருந்து குடுத்து ஆணுறுப்பை அறுத்துவிட்டார்.பெங்களூருவை சேர்ந்த பல் மருத்துவர் சயீதா மற்றும் அவருடைய காதலர் மிர் அர்ஷத் அலி இருவரும் திருமணம் ஆகாமல் லிவிங் டூகெதராக வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் காதலர் மிர் அர்ஷத் அலி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான் திடீர் என்று .

காதலன் தன்னை ஏமாற்றிய கோவத்தால் காதலி சயீதா காதலன் மிர் அர்ஷத் அலிஇடம் தனது மருத்துவமனையை பற்றி பேசவேண்டும் என்று வரச்சொல்லி இருக்கிறார் .அவரும் அங்கு போனதும் ஜுசில் மயக்க மருந்து கலந்து கொடுத்த சயீதா தனது கிளினிக்கில் இருந்த அறுவை சிகிச்சை ஆயுதங்கள் கொண்டு அவரின் ஆண் உறுப்பை அறுத்து எரிந்து விட்டார்.

இந்த சம்பவத்தை மிர் அர்ஷத் அலியின் பெற்றோர்கள் புகார் குடுத்த நிலையில் போலீசார் சயீதாவை கைது செய்து விசாரணையும் இன்று வழங்க பட்டது. அதில் ஆண்மை தன்மையை இழந்த மிர் அர்ஷத் அலிக்கு நஷ்டஈடாக 2 லட்சம் ரூபாயும் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கபட்டது.