சினிமாவில் தான் “ஆபாசம்” என்றால் நிஜ வாழ்க்கையிலுமா?’கணவருடன் செய்த கண்றாவி’..?அதனை வெளியிட்ட நடிகை..!

தமிழ் சினிமாவில் வழக்கு என் 18/9 என்ற படத்தின் மூலம் அறிமுகமாவர் நடிகை மனிஷா யாதவ் அறிமுகமான முதல் படத்திலே பல விருதுகளை தட்டி சென்ற நடிகை என்ற பெருமை பெற்றவர் .

இப்படத்தில் மட்டும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய திரைப்பட விருதுகள், ஏழாவது விஜய் விருதுகள், சிறந்த அறிமுக நடிகைக்கான விருது மற்றும் 60 ஆவது தேசிய திரைப்பட விருது என்று பட்டியில் நீண்டுக்கொன்றே செல்கிறது.

அதன் பிறகு ஒருசில படங்களில் மட்டும் நடித்துவிட்டு இந்தவருடம் வருடம் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்திகொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி உள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் நடிக்கப்போவதாக மனிஷா கூறிவருகிறார்.மேலும் தன் கணவருடன் இருக்கும் செலஃபீ புகைப்படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அந்த புகைப்படத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் ‘நான் தான் உன் சக்கர்’ என்று தகாத வார்த்தையால் எழுதப்பட்டிருந்தது. இதனை கண்டா ரசிகர்கள் சினிமாவில் தான் ஆபாசம் என்றால் நிஜ வாழ்க்கையிலும் என்று கலாய்த்து வருகிறார்கள்.