கோபத்தால் கடித்து குதறிய மருமகள் ..?? மாமியாருக்கு நேர்ந்த கொடூரம் ..!! பரபரப்பு சம்பவம் ..

பொள்ளாச்சி உடுமலை சாலையை சேர்ந்தவர் நாகேஸ்வரி இவருக்கு 62 வயது இவர் ஒரு பத்திரிகையாளர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் .அவரின் மூத்த மகன்தான் சரவணன் 38 வயது இவர் மனைவி கல்பனா. இருவரும் காதல் திருமணம் புரிந்தனர் 13 வருடங்களுக்கு முன்னர் . சரவணனுக்கு வேலை எதுவும் சரியாக இல்லை அதனால் தனது அம்மாவின் வேலைக்கு அவ்வப்பொழுது உதவி செய்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் குடித்துவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வர்.

இதனால் கல்பனாவிற்கு சரவணனுக்கு சண்டை வந்து கொண்டே இருக்கும் அந்த சண்டையால் சரவணன் அடிக்கடி அம்மா ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்து செல்வார். இதனால் கல்பனா தனது மாமியர்வுடன் சண்டை போட்டுவிட்டு செல்வாள் ..இப்படி தான் ஒரு சண்டையில் மாமியாரை தாக்கியுள்ளதாக அவள் மாமியார் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். இதன் அடிப்படையில் அவள் அந்த புகாரை கல்பனா வாபஸ் வாங்க சொல்லி மிரட்டியுள்ளாள் .

அதனால் அவர் தனது மாமியாரை கடித்து குத்தறிவுள்ளார் பெருக்கும் சண்டையில் .அதனால் ராஜேஸ்வரி மருத்துவ மனைக்கு சென்று மருத்துவர்கள் 6 தையல் போட்டு சிகிச்சையில் உள்ளார்கள் .இதன் அடிப்படையில் கல்பனாவை போலீசார் கைது செய்து உள்ளனர்.