ஆசியாவின் ‘செக்ஸியான’ பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த ‘ஒரே ஒரு தென்னிந்திய நடிகை’! இவர் மட்டும் தான்…?

ஆசிய கண்டத்தில் கவர்ச்சி அதாவது செக்ஸியான ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற கருத்து கணிப்பு பட்டியலை லண்டனை சேர்ந்த Eastern Eye என்ற பத்ரிக்கை நிறுவனம் ஓட்டு சதவீத அடிப்படையில் தேர்தெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் செக்ஸியான பெண்கள் என்ற கருத்து கணிப்பின் அடிப்படியில் வெளியிடப்பட்டது இதில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்தவர்களை ஆலியாபட் , மற்றும் தீபிகா படுகோனே, ஆவார்கள்.

மேலும் பட்டியலில் தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி. 22வது இடம் பிடித்துள்ளார் அந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை அனுஷ்கா தான்,