மருமகளை வேட்டையாடிய மாமியார் ..?? 6 வருடம் பின் வந்த மருமகளின் நிலை …??கொடூரச்செயல் புரிந்த சம்பவம் …!!

மருமகளை பிடிக்காத காரணத்தினால் தலையில் அடித்து கொன்ற மாமியார். மஹாராஷ்டிராவில் வசித்து வருபவர் ஆனந்தி இவருக்கு வயது 55 . இவர் சிலவருடங்களுக்கு முன்னாள் தன் ஒரே மகனான ரோஷனுக்கு ரியா என்னும் செவிலியருக்கு மனம் முடித்துவுள்ளாள் . ரியா வேலை செய்வது ஆனந்திக்கு பிடிக்கவில்லை அதுமட்டும் இன்றி ரியா என்ற பெயர் எனக்கு பிடிக்கவில்லை சுவாதி என்று மாற்றிவிடு என்று சண்டை போட்டு உள்ளாள் ஆனந்தி . ஆனால் ரியாவோ இங்கு இருந்தால் மாமியார் கொடுமை அதிகமாக இருக்கும் என்று முடிவு எடுத்து தன்னுடைய செவிலியர் வேலையை விட்டுவிட்டு தன் கணவர் ரோஷனுடன் அமெரிக்கா சென்று எம். பி . ஏ படித்து முடித்துவிட்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வேலை செய்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. 6 வருடங்களாக இந்திய வராமல் அங்கேயே இருந்துவுள்ளனர் பிறகு தற்பொழுது தான் இந்தியா வந்து உள்ளனர். ஆனந்தி தனது பேர குழந்தையை தூக்கி கொஞ்ச போகையில் ரியா அதனை தடுத்து உள்ளாள் பழைய பகையை காரணம் வைத்து .இதனால் பெரும் கோபம் அடைந்த ஆனந்தி அவளை கொன்று விட திட்டமிட்டு உள்ளாள், ஆகையால் இன்று அதிகாலை வீட்டில் இருந்த மற்றவர்கள் வாக்கிங் சென்று உள்ளனர். அப்பொழுது ரியா தனது அறையில் தன் 6 மாத குழந்தையுடன் தூங்கிக்கொண்டு இருந்த வேலையில் ஆனந்தி கனமான இரும்பு பூத்தொட்டி ஒன்றை கொண்டு ரியாவின் மண்டையில் ஓங்கி ஓங்கி அடித்து உள்ளாள் பலமுறை.

ரியா ரத்த வெள்ளத்தில் கதறி அங்கேயே உயிர் பிரிந்து அவள் இறந்து விட்டால் என்று தெரியும் வரை அவளை பலமுறை இரும்பு பூத்தொட்டியை கொண்டு அடித்தவுள்ளாள் ஆனந்தி பிறகு அவரே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நான் என்னிடம் என்மகனையும் பேரக்குழந்தையும் பிரித்த மருமகளை கொலை செய்துவிட்டேன் என்று கூறி அங்கேயே அமர்ந்து உள்ளாள். பின்னர் போலீசார் வீட்டிற்கு சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து ஆனந்தியிடம் விசாரணை துடங்கிவுள்ளனர்.