‘வீடியோ’ கால்…ரூபத்தில் வந்த எமன்.! தப்பிச் சென்ற ‘மர்ம’ ஆசாமி… திருமணமான ‘இளம் பெண்ணிற்கு’ நேர்ந்த கொடூரம்..?

திருப்பூரில் வசித்துவந்த இளம் தம்பதியினர் சரவணன் – கௌசிகா இருவரும் வீட்டை விட்டு வெளிறி தனி குடித்தனம் வாழ்ந்துவந்தனர். தீடிர் என்று நேற்று முன் தினம் கௌசிகாவின் தாய் வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

புகாரின் அடிப்படியில் போலீசார் விசாரணையில் கௌசிகா சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்காவில் உள்ள வயசு கிராமத்தை சார்ந்தவர். அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து வந்தனர். பின்னர் வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து திருப்பூரில் வசித்துவந்த்னர்.

பின்னர் கௌசிகா திருப்பூரில் பியூட்டி பார்லரில் வேலைசெய்து வந்தார் கணவனிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் தன சொந்த ஊருக்கு வந்தார் பிறகு சிறிது நேரத்தில் மரமான முறையில் இறந்துகிண்டந்தார்.

போலீசார் விசாரணையில் கௌசிகா இறப்பதற்கு முன்னாள் ஒரு வீடியோ கால் வந்தது. அதன் பின்னர் கௌசிகா இறந்த சமயத்தில் சம்பவ இடத்தில் இருந்து இருசக்கர வாகனம் சென்றது யார் அந்த மர்ம நபர் என்று போலீசார் தேடிவருகின்றனர்.கௌசிகாவிற்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கவுள்ளது.