ஒரே நேரத்தில் தோன்றிய 3 சூரியன்..! என்ன நடக்கப்போகிறது..”அச்சத்தில் விஞ்ஞானிகள்” .? அறிய வீடியோ காட்சி இதோ..!!

சீனாவில் மேற்கு பகுதியில் உள்ள சிங் ஜங் மாகாணத்தில் கடந்த வியாழன் கிழமை அன்று மலைப்பொதுழு ஒரே நேரத்தில் மூன்று சூரியன் ஒரே நேரத்தில் தோன்றியது அந்த அறிய காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.