‘ராஜா ராணி’ சீரியல் ஷப்னம் மற்றும் ஸ்ரீதேவி..! தற்போதைய ‘நிலை இதுதானா’? அதன் சொல்லுவாங்க..ரொம்ப ஆடக்கூடாது..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. தீடிர் என்று எந்த அறிவிப்பும் இன்றி முடித்துவிட்டிர்கள். அந்த நேரத்தில் வேறொரு சீரியல் தற்போது ஒளிப்பரப்பட்டு வருகிறது.

மேலும் சீரியலில் வில்லியாக நடித்திருந்த ஷப்னம் மற்றும் ஸ்ரீதேவி. இருவருமே இப்போ தங்களுக்கு இணையான மற்றொரு சீரியலில் கமிட்டாகி உள்ளனர்.

முதலில் ஷப்னம் புதிய சீரியல் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் அந்த சீரியல் வருகிற 18 ம் தேதி தொடங்க உள்ளது. அதேபோல் மற்றொரு நடிகையான ஸ்ரீதேவி அவரும் புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது. ராஜா ராணி சீரியலில் கொடி கட்டி ஆட்சி செய்த இருநடிகைகள் தற்போது காத்திருக்கிறார்கள்