கிழி கிழி என்று கிழித்தெடுத்த…? சூப்பர் ஸ்டாரின் “தர்பார்” ட்ரெய்லர் வீடியோ..!இதோ

A.R.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் தர்பார் சமீபத்தில் இப்படத்தின் பல வெளியாகி சும்மா கிழி ,கிழி.. என கிழித்து வருகிறது.

மேலும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது, வரும் 2020 பொங்கல் அன்று திரையிடப்போவதாக பட குழு அறிவித்துள்ளது.