‘என் அப்பா யார் தெரியுமா’..? அழுது அரங்கத்தையே மிரள வைத்த செந்தில்..! பல லட்சம் பேரை கண்கலங்க வைத்த வீடியோ..!!

விஜய் டிவிக்கு என்று தனி அடையளமாக திகழ்ந்து சீரியல் சரவணன் மீனாட்சி விஜய் டிவிக்கே TRB-யாக இருந்த சீரியல் அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.அந்த சீரியலில் ஜோடிகளாக நடித்த மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் சீரியலில் ஏற்பட்ட நட்பால் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

தற்போது செந்தில் நடித்துவரும் சீரியல் “நாம் இருவர் நமக்கு இருவர்” இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு பெற்றுவருகிறது இதில் செந்தில் இருவேடங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

இந்த சீரியல் தொடர்ந்து 500-எப்பிசோடுகளை தாண்டி சாதனை படைத்து வருகிறது அதற்காக வெற்றி விழா நடைபெற்றது. அதில் பேசிய செந்தில்
சீரியலில் தனனுக்கு அப்பாவாக நடித்த நடிகர் அழகு பார்க்கும் போது இறந்த போன என் அப்பாவாக நினைக்கிறேன் என்று நெகிழ்ந்து பேசும் போது தன்னை அறியாமல் கண்கலங்கினார். இதனை பார்த்த அங்கத்தினர் கண்கலங்கினார்.