6 அடிவுள்ள கொடிய பாம்பிடம் அட்டகாசம் செய்த குழந்தை ..!! மிரளவைத்த காட்சி .. மில்லியன் லைக்குகள்..!!

அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி பாம்பு என்றால் நமக்கு அச்சம் தான் முதலில் வரும் . அதனை பிடிக்கிறோமோ இல்லையோ முதலில் ஓடிவிடுவோம் . ஆனால் சில நாடுகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாம்பை பிடித்து அட்டகாசம் செய்கிறார்கள் துணிச்சலோடு . அதற்கு எடுத்து காட்டான நாடு கொளும்பியா தான். அந்த நாட்டில் உள்ள அனைவருமே தினசரி உணவில் அசைவமாக பாம்பை சமைத்து சாப்பிடுகிறாரகள் .

எங்கு எல்லாம் எலிவளை இருக்கிறதோ அங்கு சென்று கைவிட்டு பாம்பு பிடிக்கிறார்கள் சேற்று வலைக்குள் உள்ள நண்டுபோல். பின்பு அதை சமைத்து சாப்பிடுகிறார்கள். அதுபோல் தற்பொழுது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது அதில் ஒரு சிறு குழந்தையிடம் 6அடி நீளம் கொண்ட விஷப்பாம்பு ஒன்று சீறி கொண்டு வருகிறது அதனை கண்ட குழந்தை அதை ஒரு பொம்மையாக நினைத்து அதனுடன் விளையாடுகிறான் .

இதனை பார்த்தவர்கள் இந்த மாதிரியான கொடிய விஷம் உள்ள ஜீவராசியிடம் கூட குழந்தைகளை தனியே விட்டுவிடலாம். ஆனால் மனித மிருகத்திடம் தான் தனியாக குழந்தையை கூட விடமுடியாது என்று லட்சக்கணக்கில் தங்களது கருத்தை பதிவு செய்து உள்ளனர்.