ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதிரி நக்மா இல்லையா..? அப்பா இவர் தான் ஆனா…? பல நாள் ரகசியம் அம்பலம்..!

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை நக்மா பின்னர் திருமணம் முடிந்த பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்தது விட்டார் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை ஜோதிகா இவரும் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தார்.

ஆனால் தற்போது பல படங்களில் நடித்துவருகிறார். மேலும் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்துவருகிறார்.

சினிமா துறையில் ஜோதிகாவும் நக்மாவும் அக்கா தங்கை என்று தான் நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருந்தோம், ஆனால் இருவரும் உடன் பிறந்த சகோதிரி இல்லையாம்.

ஜோதிகாவின் தந்தை பெயர் சந்தர் சாதனா. இவர் பிரபல தயாரிப்பாளர் ஆவர் இவரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகை நக்மா, இவரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் தான் நடிகை ஜோதிகா மேலும் ஜோதிகாவுக்கு உடன் பிறந்த சகோதிரி ஒருவர் உள்ளார் அவர் பெயர் ரோஷினி.தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.