கொள்கைக்காக திருடும் திருடன்..?போலிசியிடம் சிக்கிய பரப்பரப்பு.. கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி..!

கொல்கை வைத்து திருடும் திருடன் புறா கார்த்திக். திருடுவதற்கு கதை சொன்ன திருடன். சென்னையில் காவலர்களிடம் பிடிபட்ட திருடன் தனக்கு ஒரு கடமை பாக்கி உள்ளது அதனை முடித்து விட்டு நானே காவல்நிலையம் வந்து சரணடைகிறேன் என்று படத்தின் டைலொகு கூறிய திருடன் புறா கார்த்திக் , இவர் 9 ஆம் வகுப்புவரை படித்து பின் நகை கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார். இவர் திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்து தனியே வாழ்ந்து உள்ளார் .

ஆனால் இவருக்கு நாய் மற்றும் புறா வளர்க்க ஆசை இருப்பதனால் இவர் வேறு திருமணம் புரிந்து தற்பொழுது 7 மாத குழந்தைக்கு தகப்பனாக ஈரோட்டில் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் நிறைய புறாக்களும் நாய்களும் வளர்த்து வருகிறார் .அதற்கு தேவையான உணவை கொடுக்க வசதி இல்லாததால் அவ்வப்பொழுது சென்னைக்கு வந்து திருட்டு வேலையில் ஈடுபட்டு அதிலிருந்து வரும் பணத்தை கொண்டு என் செல்ல பிராணிகளுக்கு செலவிடுவேன் .

திருடுவேன் தவிர மற்ற எந்த ஒரு தப்பையும் செய்ய மாட்டேன் அதுமட்டும் இல்லாமல் பெண்களிடம் நகை பரிக்கும்பொழுது அவர்களை எந்த ஒரு காயமும் ஏற்படாத மாதிரி திருடுவேன் ,மேலும் ஹெல்மெட் அணிந்து பொது இடங்களுக்கு செல்வேன் அதுவும் திருட்டு பைக்கில். இப்படி பட்ட என்னை என்பலவீனம் எது என்று தெரிஞ்சு வைத்து நீங்கள் என்னை நாய்கள் வேண்டுமா என்று ஆசை வார்த்தைகள் காட்டி 175 கேமராக்கள் கொண்டு என்னை கண்டு பிடித்து பிறகு என்னை கைது செய்து உள்ளிர்களாக எனக்கு ஒரு ஆசை என் செல்ல பிராணிகளை ஒருமுறை பார்த்து விட்டு நான் சரணடைகிறேன் என்று கூறிவுள்ளன புறா கார்த்திக்.