175 வருட மருத்துவதுறை..? 20 கிலோ மர்ம உறுப்பு..? அச்சத்தில் மருத்துவர்கள்.. 7 ஆண்டுகளாக பரிதவிக்கும் 51 வயது பெண்…!

சென்னை அடுத்த குரோமபேட்டையை சேர்ந்த ரதி 51 வயது இவர் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார், கடந்த வாரம் வலி அதிகரித்தால் எழும்பூரில் உள்ள பெண்கள் மகப்பேறு மருத்துவமனைக்கு ரதியை அழைத்து சென்றனர்.

அவரை பரிசோத்தித்த மருத்துவர்கள் கர்ப்பப்பையில் சுமார் 20 கிலோ எடையுள்ள கட்டி இருப்பதை கண்டனர், பின்னர் இவருக்கு புற்று நோய் இருப்பதால் அது புற்று நோய் கட்டி என்று மருத்துவ அறிக்கையில் தெரிவித்தனர்.

பின்னர் இரண்டுமணி நேரம் அறுசுவை சிகிச்சைக்கு பிறகு அந்த 20 கிலோ கட்டியை மருத்துவர்கள் அகற்றினர். 175-மருத்துவ துறையில் இவ்வளவு பெரிய கட்டி இதுவே முதல் முறை என்றனர். மேலும் இவருக்கு கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால் அதனை கண்டு கொள்ளவில்லை அதன் விளைவு தான் இது என்றனர் மருத்துவர்கள்.