தலையில் பூக்கூடை சுமர்ந்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகை காஜல் அகர்வால்… எதற்க்காக தெரியுமா ?? வைரலாகும் புகைப்படங்கள் ..

அழகிய நடிகையான காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை உருவாகிவரும் நிலையில் அவரது திருமண சடங்கும் தொடங்க படவுள்ளதை ஒட்டி காஜல் அகர்வால் திருமண நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அஜ்மீர் தர்காவிற்கு சென்று வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு வந்துவுள்ளார் . இந்த புகை படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் அந்த படத்திற்காக தற்பொழுது தற்காப்புகளையும் பயின்று வருகிறார் .அதுமட்டும் இல்லாமல் வேறு எந்த படத்திலும் இனி நடிக்க அவர் புக் செய்யவில்லை . இதன் பிறகு படங்கள் நடிக்காமல் திருமணம் செய்து செட்டில் ஆகப்போகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் அவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய போகும் நிலையில் அது குறித்து நேர்த்திக்கடன் செய்ய தனது சொந்தஊரான ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்தார் . இதில் காஜல் தனது தலையில் பூக்கூடை ஒன்றை சுமர்ந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். திருமணத்தில் தான் தனது கணவனை வெளிஉலகத்திற்கு அறிமுகம் செய்துவைப்பார் என்று கூறப்படுகிறது.