‘திருமணமான இளம் நடிகையின் படுக்கை அறை சம்பவம்’..! மில்லியன் பார்வையாளர்களை “தாண்டி” தீயாய் பரவும் வீடியோ..?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா சில வருடங்களுக்கு முன்னாள் உலக அழகி போட்டியில் பட்டம் வென்றார்.

பின்னர் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்தும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவருகிறார்.

சமீபத்தில் “தி ஸ்கை இஸ் பிங்க்” என்ற படத்தில் நடித்துவரும் நடிகை பிரியங்கா சோப்ரா அப்படத்தில் வரும் படுக்கை அறை காட்சி நடித்துள்ளார். அந்த காட்சி தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.