பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை.! ‘கையில் குத்திற்கும் டாட்டூ’?படப்பிடிப்பில் மறைப்பது ஏன்..? தற்போது வெளிவந்த உண்மை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது தற்போது விஜய் டிவியின் ஹாட் பீட்டே அந்த சீரியல் தான்.

அந்த சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா அவரின் கையில் இருக்கும் டாட்டூ தற்போது பேசும் பொருளாக பார்க்கப்படுகிறது.

சீரியல் ஷூட்டிங்கில் நடிக்கும் போது தன் கையில் இருக்கும் டாட்டூவை மறைத்து வருகிறார் இது ஏன்..? என்ன டாட்டூ என்ற குழப்பத்தில் ரசிகர்கள் சித்ரா சீரியல் நடிப்பதற்கு முன்னாள் பிரபல டிவியில் விஜே மற்றும் ஆர்ஜேவாக வேலைபார்த்து வந்தார். இதில் இரண்டிலும் மைக் தான் முக்கிய பங்காற்றுகிறது அதனால் தன் கையில் மைக்கை டாட்டூவாக குத்தி உள்ளார்.