தளபதி விஜயின் அடுத்த பட டைரக்டர் இவரா?அதிர்ச்சில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் வசூல் நாயகனாக வலம்வரும் தளபதி விஜய் தற்போது கைதி பட இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தற்போது 50% படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது.அடுத்ததாக விஜயின் 65வது படத்தை யார் இயக்குகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.அதனை உறுதி செய்யும் விதத்தில் டைரக்டர் அட்லீ தனது முகநூல் பக்கத்தில் விஜயின் அடுத்த படத்தை ராயப்பன் எனும் தலைப்பில் தான் இயக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இது விஜய் அட்லீ இயக்கத்தில் கடைசியாக நடித்து வெளிவந்த பிகில் படத்தின் ராயப்பன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் என்தெரிவித்து உள்ளார். புதிய மாஸ் தோற்றத்தில் விஜய் இருப்பார் என்றும் தெரிவித்துஉள்ளர்.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சில் உள்ளனர்