‘சாலை ஓரத்தில் அரை குறையில்’…! ‘எறிந்த 25 வயது இளம் பெண்’ ..!! பெட்ரோல் கேன், மற்றும் கம்மல் வைத்து நடந்த அதிரடி..?

புதுகோட்டை மாவட்டம் அருகே விராலிமலை பகுதியை சேர்ந்த ஒரு விவசாய நிலத்தின் சொந்தக்காரர் தனது நிலத்தில் நீர் பாச்சுவதற்காக காலையில் நிலத்திற்கு சென்று உள்ளார் .அப்பொழுது அவரின் நில ஓரத்தில் இருக்கும் மதுரை திருச்சி நெடுஞ்சாலை வழியில் ஒரு இளம் பெண்ணின் சடலம் பாதி எரிந்து கிடந்துள்ளது .25 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணுக்கு கொடூரம் நடந்ததை பார்த்த விவசாயி உடனே போலீசாருக்கு புகார் குடுத்து உள்ளார்.


சம்பவஇடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அந்த சம்பவம் நடந்த இடத்தில் அவர்களுக்கு பாதி எறிந்த பெட்ரோல் கேனும் செருப்பும் ஒரு கம்மலும் கிடைத்து உள்ளது. மேலும் அந்த இடத்தில் மதுரை திருச்சி நெடுஞ்சாலை வழி. அங்கு எப்பொழுதும் வாகனங்கள் வந்து போகுமிடத்தில் இப்படி எரித்தது எப்படி என்று தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.மேலும் அந்த பெண் யாரென்பதும் இதுவரை தெரியவில்லை .