கணவரின் முனேற்றத்தில் அக்கறை கொண்டதால் தன்னை கவனிக்காமல் இருந்த நடிகையின் நிலை …?? எப்படி இருந்தவங்க இப்போ எப்படி மாறிட்டாங்கனு பாருங்க..!!

பிரபல தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளினியாக இருந்து அழகின் ஒலியாய் வளம்வந்தவர் ஐஸ்வர்யா . இவருக்கு 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்து பின் எந்த ஒரு தொலைக்காட்சியிலும் தொகுத்து வழங்காமல் கணவருடன் அமெரிக்கா சென்று விட்டார். பிறகு சில வருடங்களாக அவரை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்த தருணத்தில் .

சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது சோசியல் வலைதள பகுதியில் தான் கணவர் குடும்ப சூழிநிலையும் அவர்களில் வாழ்வில் இருந்த சரிந்த நிலயும் அதற்கு அவர் தன் கணவருடன் உறுதுணையாக இருந்து அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்ததும் பற்றி வெளியிட்டு இருந்தார் .

அதனால் அவர் அவரின் உடை எடையை பற்றி அக்கறை கொள்ளாமல் இருந்து விட்டார் .அதனால் அவர் மிகவும் குண்டு அகைவிட்டாராம் . கணவரின் தொழில் தற்பொழுது சரியாக போய்க்கொண்டு இருக்கிறது .அதனால் அவர் தானும் பழைய நிலைமைக்கு வரவேண்டும் என்று கடுமையாக உடற் பயிற்சி செய்துதற்பொழுது முன்பு இருந்ததை விட இப்பொழுது மிகவும் ஸ்லிம்மாக ஆகிவுள்ளார் .

இப்பொழுதுதான் அவருக்கு பழைய ஐஸ்வர்யா கிடைத்து விட்டாளென்று சந்தோஷத்தில் தனது சோசியல் வலைதள பக்கத்திலும் இந்த படத்தை வெளிட்டு உள்ளார். இதனை பார்த்தவர்கள் வியப்பில் அழுந்துள்ளனர்.