பல பேரை மயக்கிய 22 வயது இளம் பெண்..! வெறும் 500 ரூபாய் தான் வடசென்னையை அதிரவைத்த நாமக்கல் பெண்..?

சென்னையில் உள்ள பிரபல அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தினம் நடக்கும் திருட்டு சம்பவம் மருத்துவமனைக்கு வரும் புறநோயளிகளிடம் புது பேட்டை படத்தில் தனுஷ் ஆப்ரேஷன் பணம் குடுங்க என்று நடிப்பார் அந்த பாணியை சற்று மாத்தி தனது அப்பாவுக்கு உடல் நிலை சரில்லை சேத்துவைத்த பணத்தையெல்லாம் ஆபரேஷனுக்கு செலவு செய்திட்டேன், அதனால் என்னிடம் இருக்கும் தங்க காசை எடுத்துக்கிட்டு வெறும் 500 ரூபாய் கொடுங்க போதும் என சாதூர்த்தியமான பேச்சால் பல பேரை மயக்கி பணத்தை அபேஸ் செய்துவருகிறார்.

இவர்கொடுக்கும் தங்க காசு எல்லாம் கவரிங் என பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் அடிப்படியில் அந்த இனம் பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணையில் அப்பெண் நாமக்கல் மாவட்டம் குமரப்பாளையத்தை சேர்ந்தவர் அங்கிருந்து பிழைப்பை தேடிவந்த பெண் தற்போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்.