‘பரோட்டா சூரி-யின் மகனுக்கு’…! இந்திய கிரிக்கெட் வீரர் கையால் “கிடைத்த பரிசு”..? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.!!

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாகி அப்படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலம் தமிழ் நாடெல்லாம் பிரபலமானவர் நம்ம பரோட்டா சூரி அதன் பின்னர் தனது காமெடி , பேச்சு திறமையால் பல படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து சூரியின் மகன் சஞ்சய் கிரிக்கெட் வீரர் சமீபத்தில் மதுரை கிரிக்கெட் அசோசேஷியன் சார்பில் நடை பெற்ற 14-வயதோர்க்கான கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயன் விருது , மற்றும் பெஸ்ட் பர்பாமஸ் விருதினை இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் வழங்கினார், இந்த வீடியோ சூரி தற்போது சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்.