‘இணையத்தில் லீக்கான நடிகையின் அந்தரங்கம்’.! “புகைப்படத்தால் வெளிவந்த” சர்ச்சை..?

தமிழ் சினிமாவில் தனுஷின் மாப்பிளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா இவர் முதலில் ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் படத்தில் தான் நடித்தார், ஆனால் முதலில் மாப்பிளை வெளியானதால் அதில் பிரபலமானர்.

இவர் குழந்தை நட்சித்திரமாக ஹிந்தியில் கலக்கி வந்தார், தற்போது தமிழ் ,தெலுங்கு என பட மொழி படங்களில் நடித்துவருகிறார்.

சிலவருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் பிரபலம் நடிகர் சிம்புடன் காதல் ஏற்பட்டது பின்னர் அது முறிந்துவிட்டது, உடல் எடை அதிகரித்து கொண்டே இருந்தால் படவாய்ப்பு இன்றி தவிர்த்து வந்தார்.

அதனால் ஜிம்ர்க்கு சென்று தீவிர உடல் பயிற்சியால் உடல் எடையை குறைத்து கவர்ச்சியாக மாற்றிவருகிறார்.