சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னாள்.! வாழ்ந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு உலகையே..? வியப்பில் ஆழ்த்திய ஆராய்சியாளர்கள்…?

நாம் இருக்கிறோம் அதன் பிறகு நம் பிள்ளைகள் அதன் பிறகு அவர்கள் பிழைகள் என நீண்டுகொண்டே செல்லும் வாழ்க்கை பயணம், திரும்பி பார்த்தால் எதுவமே இருக்காதது இப்போ இருக்கற காலக்கட்டத்தில் தாத்தாவின் அப்பா பெயர் என்ன என்று கேட்டால் யாருக்குமே தெரியாது.

இந்த சூழ்நிலையில் 6000 சுமார் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த வர்களை கடந்து பிடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியள்ளனர் நம் விஞ்ஞானிகள்.

ஸ்கண்டினோவிய எனற இடத்தில் கிடைத்த கம் என்று சொல்லப்படும் பசை கிடைத்துள்ளது. அதில் இருந்து பற்களின் அடையாளம் ஆகியவை எடுத்து ஆய்வு செய்த போது திடுக்கிடும் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளது .
மரப்பனு நூண்ணுயிரிகளை டிக்கோட் செய்யப்பட்டு அதன் ஆதரங்களை அடிப்படையாக வைத்தது சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு பெண்ணின் உருவத்தை தற்போது நம் அறிவியல் அறிஞனார்கள் வெளியிட்டுள்ளனர்.

மிடுக்கான தோற்றம் , நீல நிற கண்கள் , கருமையான முகம் ,அடர் கருங்சிவப்பு நிற முடி என்று வித்தியாசமான தோற்றத்தில் வடிவமைப்பு பட்டது, இவர்கள் டென்மார்க் பால்டிக் கடல் பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இவர்களின் உணவு பழக்கங்கள் நட்ஸ் என்று சொல்லப்படும் பாதம் ,பிஸ்தா ,முந்திரி மற்றும் மல்லார்ட் வாத்து ஆகியவை இவர்களின் உணவு பழக்கவழக்கங்கள் ஆகும்.