29 வயது பள்ளி ஆசிரியை செய்த அசிங்கம் ..? 15 வயது மாணவனுக்கு அனுப்பிய முழுநிர்வான புகைப்படம் ..?? ஆசிரியைக்கு கிடைத்த தண்டனை..

அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியாவில் உள்ள ஒரு நார்மலான ஸ்கூலில் டீச்சராக பணிபுரிந்து வருபவர் தான் Ramsey Bethann Bearse. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு கெண்டக்கி மாநிலத்தின் நடந்த அழகி போட்டியில் (Miss Kentucky) வெற்றி பெற்ற இவர் பின்பு பள்ளியில் பணிபுரிந்துள்ளார் டீச்சராக . இவருக்கு வயது 29 . இவர் திருமணம் ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் அறிவியல் டீச்சராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் செய்த ஒரு மாபெரும் தவறு இவர் முழு நிர்வாணமாக இருந்து எடுத்த போட்டோக்களை தனது கணவருக்கு அனுப்பவேண்டும் என்று எண்ணி தன்னிடம் படிக்கும் 15 வயது மாணவனுக்கு ஸ்னாப் சாட்டில் அனுப்பிவிட்டார். அதனை பார்த்த மாணவன் அவரிடம் அவனது முழு நிர்வாண புகை படத்தை அனுப்பிவிட்டான் . அதனை பார்த்த Ramsey அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார் .

மேலும் அந்த மாணவன் Ramsey டீச்சரிடம் மேலும் வேறு நிர்வாண படங்களை எனக்கு அனுப்பி விடுங்கள் என்று கேட்டான் . மாணவனுக்கு பயந்த டீச்சர் Ramsey அவன் கூறியவாறு அவனுக்கு நிர்வாண படங்களை மேலும் அனுப்பிவைத்தார் . மாணவனின் செய்கையில் எதோ தவறு என்று ஸந்தேஹித்து மாணவனின் பெற்றோர் அவன் போனினை பார்த்து உள்ளனர்.

அதில் இருக்கும் புகைப்படம் அவனின் டீச்சர் என்பதை அதிர்ச்சியோடு பார்த்து உடனே டீச்சர் Ramsey வின் பேரில் பாலியல் புகார் கொடுத்து உள்ளனர். இதனால் டீச்சர் Ramsey வை கைது செய்து இரண்டு ஆண்டு காலம் சிறை தண்டனையும் மற்றும் 50 வருடத்திற்கு டீச்சர் Ramsey வின் பெயரை பாலியல் தொழில் செய்யும் பெயரில் இணைப்பதாகவும் மேலும் அவரது வேலையும் பறித்துவிடும்படி உத்தரவு இட்டனர்.

இதுதான் இவர்போல் இருப்பவர்களுக்கு சரியான பாடம் என்று சொல்லி தீர்ப்பளித்தனர். தற்பொழுது அவர் சிறை தண்டை அனுபவிக்க தயாராகிவிட்டார் . மேலும் ஒரு 15 வயது மாணவனுக்கு இப்படி ஒரு போட்டோவை அனுப்பிவைத்தது முழுக்க முழுக்க என் தவறுதான் என்று கண்ணீர் வடித்தாள் Ramsey .