காதலன் திருமணம் தடுக்க காதலி செய்த கொடூரம்?.. 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி..!! துணிபோல் துவைத்த பரிதாபம்..?

காதலனின் திருமணத்தை நிறுத்த காதலனின் அக்கா குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொலை செய்த பெண். பஞ்சாப் மாநிலத்தில் கபூர்தர்லவை சேர்ந்தவர் இளம்பெண் மன்பிரீத் கவுர் இவர் அதே தெருவை சேர்ந்த ஒரு இளைஞ்சரை காதலிக்கிறார் . இருவரும் பல வருடமாக காதலித்து உள்ள நிலையில் அந்த இளைஞ்சர் வீட்டில் அவனுக்கு வேறு ஒருபெண்ணுடன் திருமணம் நடத்த முடிவு செய்த போதில். அந்த இளைஞ்சர் மன்பிரீத் கவுர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து அவரை கைவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காதலி மன்பிரீத் கவுர் எப்படியாவது காதலன் திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று எண்ணி கோபமுடன் பிளான் போட்டுகொண்டு இருந்து உள்ளார். திருமணம் நெருங்க மாப்பிள்ளையின் வீட்டிற்கு சொந்தபந்தங்கள் வந்த நிலையில் மாப்பிள்ளையின் அக்காவும் அவரது 2 வயது குழந்தை ஆதிராஜும் வந்துள்ளான். அந்த ஆதிராஜ் மற்ற சில குழந்தைகளுடன் விளையாட மன்பிரீத் கவுர் வீட்டிற்கு சென்றுள்ளான் ஆனால் வெகு நேரம் ஆகினும் மற்ற குழந்தைகள் வந்த நிலையில் ஆதிராஜ் மற்றும் வரவில்லை எங்கு தேடியும் கிடைக்காததால் .

அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்ததில் மற்ற குழந்தைகல் மன்பிரீத் கவுர் வீட்டில் இருந்து வெளி வந்து உள்ளது .ஆனால் ஆதிராஜ் மற்றும் வர வில்லை என்று உறுதி செய்து அவள் வீட்டிற்கு சென்று விசாரித்ததில் அவள் உண்மையை ஒப்புக்கொண்டால் . அவள் கூறியதில் நானும் மாப்பிள்ளையும் காதலித்தோம் ஆனால் அவர் என்னை கைவிட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் புரிய தயார் ஆகிவிட்டார் .அதனால் எப்படியாவது இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்று யோசித்து கொண்டு இருந்த வேலையில் இவன் என் வீட்டிற்கு வந்தான்.

அதனால் அவனை பிடித்து வைத்துக்கொண்டு அவனை வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து கொன்று விட்டேன் என்று சொன்னால். உடனே சென்று வாஷிங் மெஷினில் இருந்த குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனையில் பரிசோதித்ததில் அந்த குழந்தை இறந்து பல மணிநேரம் ஆகிவிட்டது என்று கூறினார்கள் . மேலும் மன்பிரீத் கவுர்வை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.