திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது ..!! அரசு ஆசிரியை ஹரிஷாந்தி தற்கொலையில் …?? விசாரணை பலப்படுத்தப்பட்டுள்ளது ..

நேற்று சென்னையில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஹரி சாந்தி தனது முன்னாள் பணிபுரிந்த கல்லூரியில் தூக்கு மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும்மதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . மேலும் அவர் கையில் ஒரு கத்தி கிழித்த காயமும் உள்ளது .இதன் அடிப்படையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்க பட்டது . இந்த தற்கொலை முயற்சியின் அடிப்படையில் போலீசார் அந்த கல்லூரி ஆசிரியர்களிடம் விசாரணை துடங்கினர். அதில் அவர் ஒரு பேராசிரியரை அடிக்கடி பார்த்து விட்டு செல்வாள் என்பது தெரியவந்து உள்ளது.

மேலும் அந்த கல்லூரியில் அந்த பேராசிரியரிடம் விசாரணை தொடங்கியதில் அவருக்கு ஹரிசந்தியை ஸ்கூல் படிக்கும்போது லிருந்தே தெரியுமாம் இருவரும் ஒரே மாவட்டத்தில் தான் படித்தோம் முதலில் நட்பாக இருந்த எண்களின் உறவு பிறகு காதலாக மாறியது . அதனால் தான் இருவரும் இந்த கல்லூரியில் ஒன்றாக வேளைக்கு சேர்ந்தோம் . பின் நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

இது தெரிந்து அவள் இங்கு அடிக்கடி வந்து என்னை பார்த்துவிட்டு நீ மட்டும் கல்யாணம்,மனைவி , குழந்தைகள் என்று ஜாலியாக இருக்கிறாய் நான் மட்டும் உன்னை காதலித்து உனக்காக இன்னும் கல்யாணம் கூட பணிக்காமல் தனிமையில் துன்பத்தோடு இருக்கிறேன். என்னை பற்றி உனக்கு கவலை இல்லையா என்று கேட்டு விட்டு செல்வாள் . அதுபோலதான் அவள் நேற்றும் என்னிடம் இங்கு வந்து என்னை நீ நினைக்கமாட்டாயா என்று கேட்டு புலம்பினாள் நானும் அவளிடம் பேசிவிட்டு சென்று விட்டான்.

பிறகு அவள் மற்ற ஆசிரியர்களை பார்த்து பேசிக்கொண்டு இருந்தால் பிறகு இன்று காலை தான் தெரியும் அவள் இப்படி இறந்தது என்று வாக்குமூலம் கொடுத்தார். மேலும் ஹரிசந்தியின் கைகளில் வெட்டப்பட்டு காயம் வந்த நிலையில் இருப்பதால் பிரேத பரிசோதனைக்கு பின்பே அவளின் சடலம் இறுதி சடங்கிற்கு கொடுக்க படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.