‘எனக்கு சூர்யாவை விட கார்த்தி தான் பிடிக்கும்’…! நடிகை வெளியிட்ட பரபரப்பு..? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி ,ஜோதிகா நடித்து தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிகொண்டுஇருக்கிறது படம் தான் தம்பி இப்படம் என்னக்கு ஒரு புது அனுபவம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஜோதிகாவிடம் உங்களுக்கு சூர்யாவுடன் நடிக்க கஷ்ட்டமா..? இல்லை கார்த்தியுடன் நடிக்க கஷ்ட்டமா..? என்று கேட்டதற்கு சூரியனுடன் தான் கஷ்ட்டம்.

அடிக்கடி சிறு சிறு சண்டைகள் வரும் என்று கூறினார் மேலும் இப்படம் நான் கார்த்தியுடன் பழக வாய்ப்பு கிடைத்துள்ளது, நான் வயதில் நடிக்க வந்தேன் அப்போது சென்னையில் குடிபெயர்ந்தேன் ஆனால் கார்த்தியுடன் தற்போது தான் தம்பி படத்தின் மூலம் பழக நேரம் கிடைத்தது என்று கூறினார்.