அழகிய பெண்களாக மாறி குத்தாட்டம்… ஆடும் ஆண்கள்..! “20 ஆண்டுகளாக நடக்கு பேரானந்தம்” என்ன காரணம் தெரியுமா..?

பொதுவாக மூன்றாம் பாலினத்தவர்கள் தான் பெண்கள் உடையணிந்து இருப்பவர்கள் ஆட்டம் ,பாட்டம் என்று கொண்டாடுவார்கள் ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் பாரம்பரிய நடனமான கித்தா நடனத்தை ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடிவருகிறார்கள்,

கித்தா நடனம் ஆடும் ஆண்கள் கூறியது, இந்த நடனம் எண்களின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் நாங்கள் குழுவாக ஆடிவருகிறோம் எண்கள் குழுவில் ஆண்கள் ,மற்றும் திருநங்கைகள் என எல்லோரும் கலந்து தான் உள்ளோம்

இந்தவகை நடனம் ஆடும் போது எங்களை தவறாக அண்டத்தப்படவில்லை நேர்மையாகவும் , கண்ணியத்துடன் பார்த்துக்கொள்கிறார்கள்.

இந்த கித்தா நடனத்தை காந்த 20 வருடங்களுக்கு மேலாக ஆடிவருகிறோம் இதனால் எங்களுக்கு மனநிறைவாக உள்ளது, சமூகவலைத்தளத்தில் எங்களுக்கு உரிய மதிப்பு வழங்க்கப்படுகிறது,