‘சூப்பர் சிங்கர் விக்ரம் திருமணம்’…!! மணமகள் யார் தெரியுமா.. “வைரலாகிவரும்” புகைப்படம்..?

தற்போது நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 7-நிகழ்ச்சியில் போட்டியிலராக கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்த பாடகர் விக்ரம் அவர்களுக்கு தற்போது தீடிர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பாடகர் விகாரமுக்கு ஆண் ரசிகர்களைவிட பெண் ரசிகர்கள் தான் அதிகம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பெண்கள் இவருக்கு கடிதம் அனுப்புவார்கள், பெண் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த இவருக்கு தீடிர் நிச்சயதார்த்தம் என்றவுடன் பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் விக்ரம் திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறார்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறிவருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Atlast found the one with whom I ll spend rest of my life 😍😍… ENGAGEDDDD 😎😎

A post shared by Vikram SaiPrasad (@vikramsaiprasad) on

 

View this post on Instagram

 

Finallllyyyyy🤩🤩 Congratulations Cutie❤️ Ivanga Pushpa illa, Divi illa, Shashmithasini illaaa She is Subhashiniii🤩🤩

A post shared by Sivaangi (@sivaangi.krish) on