8 வயதில் 185 கோடி சம்பாரித்த சிறுவன் முதல் இடம் இந்த ஆண்டு – 2019 ..? யூடியூப் ஸ்டார் ரியான் …!!

அமெரிக்காவில் 8 வயது சிறுவன் இந்த வருடன் 185 கோடி பணம் சம்பாரித்து இருக்கிறான் யூடூபில் . அவன் கடந்த ஆண்டும் 22 மில்லியன் சம்பாரித்தான் அதுபோல் இந்த ஆண்டும் இப்படி . சுக்கிரன் அவன் வீட்டில் கும்பகர்ணன் போல் தூங்கிவிட்டார் போல் இருக்கிறது. அதனால் தான் இந்த வயதில் இவ்வளவு சம்பாரிக்கிறான்.

இந்த ஆண்டு யூடூபில் சேனலில் யார் அதிகமாக சம்பாரித்து இருக்கிறார் என்று ஆய்வு செய்த பட்டியலில் ரியன்ஸ் வேர்ல்ட் என்ற குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் எப்படி செட் பன்னுவது என்ற வீடியோக்காட்சிகளில் 8 வயது சிறுவன் சொல்லி தரும் ஒரு சேனலில் இந்த வருடம் 185 கோடி சம்பாரித்து யூடூபில் சேனலில் முதல் இடம் பிடித்துள்ளன.

அதுமட்டும் இல்லாமல் இந்த சேனலுக்கு 2 .2 கோடி மக்கள் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மேலும் இந்த சேனல் அமெரிக்காவை சேர்ந்தவர் நடத்திவருவது. தற்பொழுது இந்த சிறுவனை யூடூபில் ஸ்டார் என்றும் அழைத்து வருகின்றனர்.