தீராத ஆசை…! “ஐந்து பேரை திருமணம் செய்யப்போகும்” இளம் நடிகை…! அப்புறம் முதலிரவு தான்..? நடிகை வெளியிட்ட ஆதாரம்..!!

தமிழ் சினிமாவில் மாதவனின் இறுதி சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரபல குத்து சண்டை வீராங்கனை ரித்திகா சிங், அப்படத்தில் அவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாம் என்று சிவலிங்க, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் நடித்தார் ஆனால் அப்படம் தோல்வியடைந்தது, தற்போது அசோக் செல்வனின் “ஓ மை கடவுளே” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் தனது சோஷியல் மீடியவனா இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களுடன் பேசியபோது ரசிகர் ஒருவர் ரித்திகா சிங்யிடம் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா…? என்று கேட்டார் அதற்க்கு நான் குறைந்த பட்சம் ஐந்து கல்யாணமாவது பண்ணனும் அதான் என் ஆசை.

மேலும் நான் உங்களை நேரில் பார்த்தால் உங்களை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் மற்றும் நான் சொல்வது உண்மை..! இதனை விளையாட்டாக எடுத்து கொள்ளவேண்டாம் கண்டிப்பாக நான் ஐந்து திருமணம் செய்யவேண்டும் இதுதான் என் விருப்பம்.

மேலும் தனக்கு புகை , குடி என எந்த வித கெட்டப்பழக்கமும் இல்லை பாருக்கு செல்வேன் ஆனால் குடிக்க மாட்டேன் என்று தொடர்ந்து ரசிகர்களுடன் பேசிவந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.