‘நடிகை சாய்பல்லவியை’ மரண கலாய்..! கலாய்த்த..? “ரோபோ சங்கரின் மகள்”! என்ன காரணம் தெரியுமா..!விடியோவால் ஏற்பட்ட சர்ச்சை…?

சின்னத்திரையில் பல காமெடி நிகழ்ச்சியிகளை தொகுத்து வழங்கி தான் பேச்சாற்றலாலும் காமெடி திறமையாலும் தற்போது வெள்ளித்திரைப்பக்கம் வந்து கலக்கிவருகிறார் ரோபோ சங்கர் அடுத்து இவரின் மகள் தீபாவளிக்கு வெளிவந்த தளபதியின் பிகில் கால்பந்து வீரராக முக்கிய ரோலில் நடித்து இருப்பர்.

படத்திலும் முக்கியமான இறுதி கட்டத்தில் கோள் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தருவார் தற்போது பிரபலமடைந்து வரும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா இவர் செய்த டிக் டாக் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/Tamilpct/videos/3460647187279560/