அட்டகாசம் செய்த 8 வயது மகனை எமன் போல் தாக்கிய தந்தை ..?? நண்பருடன் சேர்ந்து செய்த மர்மம்..??

மும்பையில் தான் மனைவியின் குழந்தையை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். மும்பையை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவியின் மகன் சூரஜ். இவனுக்கு 8 வயது ஆகிறது . சூரஜ் தற்போதைய தந்தை அவன் அம்மாவின் இரண்டாவது கணவன். ஆதலால் ரமேஷுக்கு சுரஜை பிடிக்காது .இவர் நேற்று இரவு மும்பையில் பன்வெல் நகரின் சாலையோரம் தூங்கியதாகக் கூறப்படுகிறது . மகன், தந்தை, அம்மா என்று மூவரும் சாலை ஓரத்தில் படுத்து இருந்த பொழுது சூரஜ் மட்டும் தூங்காமல் விளையாடி கொண்டு சிலுமிஷம் பண்ணிக்கொண்டு இருந்து உள்ளான்.

அதனால் அவன் வெகு நேரமாகியும் துங்காததால் அவன் கழுத்தை நெரித்து ரமேஷ் கொன்று விட்டார் பின் தான் நண்பரை அழைத்து கொண்டு சுரஜை ஒரு சாக்கில் மூட்டை கட்டிவிட்டு குப்பிகள் உள்ள இடத்தில் வீசியுள்ளார் . பிறகு இந்த விஷயம் போலீசாருக்கு தெரிந்து உடனே அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாணையின் அடிப்படையில் ரமேஷ் மற்றும் அவனின் நண்பன் கைது செய்ய பட்டனர்.

இருவரிடம் விசாரணை துவங்கி உள்ளது கோபத்தால் தான் சிறுவனை கொன்று விட்டானா இல்லை வேறு எதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை துவங்கி உள்ளனர்.