‘படவாய்ப்பு இல்லாததால்’..! அந்த “தொழிலில்” இறங்கிய…! ‘இளம் தமிழ் நடிகை’ …?

தமிழ் சினிமாவில் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை , மற்றும் பாடகியான ரம்யா நம்பீசன் அதன் பிறகு குள்ளநரி கூட்டம் , சேதுபதி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இவர் சினிமாவில் பாடகிய தான் அறிமுகமானார் அதன் பிறகு கிடைத்த வாய்ப்பால் தற்போது நடிகையாகி உள்ளார், அவர் குடும்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் நடிப்பார் எந்தவித கவர்ச்சியிலும் நடிக்க மாட்டார்.

தற்போது படவாய்ப்பு இல்லாததால் தனது யுடியூப் சேனலில் பாடல் ,நடனம் , நிகழ்ச்சி என பல பதிவுகளை செய்துவருகிறார்.மேலும் ரசிகர்கள் இவற்றின் இந்த திறமையை பார்த்து படவாய்ப்பு இல்லாவிட்டாலும் தனது சொந்த திறமையால் இந்த வேலையை செய்துவரும் நடிகை என பாராட்டி வருகிறார்கள்.