’22 வயது இளம் பெண்ணுடன் தகாத உறவு கொள்ளும்’.. 45 வயதான பிரபல நடிகர்…? இணையத்தில் கசிந்த புகைப்படம்..!!

ஹாலிவுட்டில் எத்தனையோ படங்கள் வந்து போனாலும் நம் மனதில் என்றுமே நிலைத்து உள்ள படம் என்றால் அது டைட்டானி படம் தான் அப்படத்தில் காதலின் முக்கியத்துவத்தை நன்றாக பதியும் படி சொல்லிற்கும் விதம் நாம் நாட்டு காதலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அப்படத்தின் நாயகன் ஜாக் என்று சொல்லப்படும் லியோனார்டோ டிகாப்ரியோ இவரை பற்றி தான் தற்போது ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

45 தற்போது வயதாகும் டிகாப்ரியோ இன்னும் திருமணமாகாத வாழ்ந்து வருகிறார். எவ்வளவோ நடிகைகள் ,பல பெண்கள் வந்தாலும் யாரிடமும் சிக்காமல் திருமணத்தை பற்றி யோசிக்காமல் வாழ்ந்து வந்த நம்ம ஹீரோ தற்போது 22 வயது இளம் பெண்ணுடன் டேட்டிங் செய்து வருகிறார், தன்னை மற்றவர்களிடம் இருந்து மறைக்க முகத்தில் மாஸ்க் அணிந்து அப்பெண்ணுடன் சுற்றிவரும் புகைப்படத்தை தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.