சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொன்டு மீரா மிதுன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரின் உண்மை முகத்தை பற்றி சர்ச்சை கருத்துக்கள் கூறிவந்தார்.

தற்போது பல சோஷியல் கருத்துக்களை கூறி பல சர்ச்சைகளிலும் சிக்கிவருகிரியார். தற்போது முன்ன பின்ன தெரியாத வெளிநாட்டு ஆண் ஒருவருடன் பப்பில் கவர்ச்சியாக நடனம் ஆடிவருகிறார், இந்த வீடியோ காட்சிகள் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்க லெவலுக்கு நீங்க என்னவென செய்யலாம் மேடம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

We r jus frendz ♥️ @tara.starboy

A post shared by Meera Mitun (@meeramitun) on